பார்ப்பதற்கு நடிகை சமந்தா போலவே இருக்கும் மலையாள நடிகை ! யார் தெரியுமா?

samantha
By Jeeva Aug 16, 2021 11:20 AM GMT
Report

நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் வட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வரும் சமந்தா, தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளவர் சம்யுக்தா மேனன், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

மேலும் தற்போது நெட்டிசன்கள் சமந்தாவும் சம்யுக்தாவும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருப்பதாக மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் தெரிகின்றனர்.

இதோ அவர்களின் புகைப்படங்கள் 

பார்ப்பதற்கு நடிகை சமந்தா போலவே இருக்கும் மலையாள நடிகை ! யார் தெரியுமா? | Sam An Thaa Sam

பார்ப்பதற்கு நடிகை சமந்தா போலவே இருக்கும் மலையாள நடிகை ! யார் தெரியுமா? | Sam An Thaa Sam

பார்ப்பதற்கு நடிகை சமந்தா போலவே இருக்கும் மலையாள நடிகை ! யார் தெரியுமா? | Sam An Thaa Sam





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US