இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தாய் மரணம்.. சோகத்தில் குடும்பம்

By Kathick Sep 27, 2023 04:20 AM GMT
Report

சாம் சி.எஸ்

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். விக்ரம் வேதா, கைதி என பல சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்கு இவருடைய இசை பக்கபலமாக இருந்துள்ளது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தாய் மரணம்.. சோகத்தில் குடும்பம் | Sam Cs Mother Died

குறிப்பாக இவருடைய பிஜிஎம் எல்லாம் பக்கா மாஸாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அவர்களின் தாய் இன்று மரணமடைந்துள்ளார்.

சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ

சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ

தாய் மரணம்

அவர் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான தேனி நாராயணத்தேவன்பட்டியில் நடைபெறுகிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தாய் மரணம்.. சோகத்தில் குடும்பம் | Sam Cs Mother Died

சாம் சி.எஸ் தாயாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US