குட்டையான உடையில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம், யாருடன் உள்ளார் என பாருங்க!
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் தற்போது தெலுங்கில் 'சகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு 'சகுந்தலம்' படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தோழி ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவரின் தோழியுடன் குட்டையான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
