பீஸ்ட் ஷூட்டிங்கில் நடிகை சமந்தாவா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம், உள்ளே..

Samantha Beast
By Jeeva Nov 11, 2021 04:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துள்ளதாகவும் மீதமுள்ள ஷூட்டிங்கிற்காக படக்குழு ஜார்ஜியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை, இந்தியா என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட மால் செட் உள்ளதை கண்ட ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

பீஸ்ட் ஷூட்டிங்கில் நடிகை சமந்தாவா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம், உள்ளே.. | Saman Beast Pic Mal


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US