வெறும் அந்த ஆடை மட்டும் தான்.. சமந்தா இப்படி மாறிட்டாரே!!

By Dhiviyarajan Apr 11, 2024 08:45 AM GMT
Report

இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் சமந்தா. தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிகளும் நடித்து வந்த இவர், தற்போது தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.

கடைசியாக சமந்தா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. மீண்டும் சமந்தா சினிமாவில் நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வெறும் அந்த ஆடை மட்டும் தான்.. சமந்தா இப்படி மாறிட்டாரே!! | Samanatha Latest Photo Get Viral

நடிகை சமந்தா சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்கிறார். அதற்கு காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே.

தற்போது சமந்தா வெறும் கோட் மட்டும் அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், சமந்தா என்ன இப்படி மாறிட்டாரு? என்று ஷாக்காகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US