சமந்தாவின் பொலிவிற்கு இதுதான் காரணமா! வெளிவந்த வீடியோ

Kathick
in பிரபலங்கள்Report this article
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா.
இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் பாலிவுட் திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்கள் கமிட் செய்துள்ளார்.
அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
பொலிவிற்கு இதுதான் காரணமா
இந்நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பொலிவிற்கு இதுதான் காரணம் என்று கூறி விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்