விவகாரத்தால் மனமுடைந்து போன நடிகை சமந்தா.. என்ன செய்துள்ளார் பாருங்க
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு வருடங்கள் தொடர்ந்து இந்த திருமண பயணம் இந்த ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இந்த விவாகரத்து காரணம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்று கூறுகின்றனர்.
ஆனால், இன்னும் சிலர் பேமிலி மேன் 2 சீரிஸில் சமந்தா நடித்த சில சர்ச்சைக்குரிய காட்சிகள் தான் என்றும் கூறப்படுகிறது. பல கடுமையான விஷயங்களை தாண்டி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்யும் சமந்தா, விவாகரத்துக்கு பின் அனைவர்க்கும் அறிவுரை கூறும் வகையில் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதில் "நமது வாழ்க்கை துணையை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், இந்த ஒரு முடிவில் தான் நம் வாழ்க்கையே மாறும். நம்ம வாழ்க்கைல 90% சந்தோஷமாக இருக்கப்போறமா? இல்ல கஷ்டப்படப்போறமா? என்பதை இந்த முடிவு தான் தீர்மானிக்கும்".
இந்த ஸ்டோரி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு..

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri