திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்

By Kathick Mar 25, 2024 06:30 AM GMT
Report

நடிகை சமந்தா

முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன்பின் மீண்டும் நடிக்க துவங்கினார்.

நோயில் இருந்து மீண்டு வந்தாலும் கூட, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை கூட சமந்தா பதிவு செய்தார்.

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல் | Samantha About Shocking Incident

கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

அந்த சமயத்தில் அவர் குஷி படத்திலும் சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து வந்தார். இதில் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும் போது திடீரென நடிகை சமந்தா மயங்கி விழுந்தார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.

மயங்கி விழுந்த சமந்தா

அதை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை சமந்தா. அதில் அவர் பேசும்போது "குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு சிட்டாடல் வெப் தொடரில் நடித்தேன். அந்த வெப் தொடரில் அதிகம் ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு மிகவும் கஷ்ட்டப்பட்டேன். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தேன். ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் எனக்கு பெருமளவு வழிகாட்டி உதவினார். அதனால் தான் என்னால் அந்த வெப் தொடரில் நடித்து முடிக்க முடிந்தது"

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல் | Samantha About Shocking Incident

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US