வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வர்கள் குறித்து பேசிய சமந்தா.. என்ன சொன்னார் தெரியுமா
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகிறது.
நாளை வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் நடிகை சமந்தா பேட்டி அளித்திருந்தார்.

இதில் மனமுடைந்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மேலும், இந்த பேட்டியில் வாடகை தாய் முறை சரியானதா என்பது குறித்து சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சமந்தாவின் பதில்
இதற்க்கு பதிலளித்த சமந்தா ' எனக்கு எதை பற்றியும் கருத்துக்கள் கிடையாது. நீங்கள் எதை மாற்ற சொல்கீர்களோ அதை மாற்றிக்கொள்வேன் உங்களுக்கு எது மகிழ்ச்சியை கொடுக்குமோ அதை செய்வேன் ' என பேசியுள்ளார்.

ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித் நடிக்காதற்கு ஐஸ்வர்யா ராய் தான் காரணமா! முக்கிய பிரமுகர் சொன்ன தகவல்