இரண்டு நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சமந்தா சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதுமட்மின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் இணையத்தில் சென்சேஷன் கிரியேட் ஆனது.
இதனிடையே சமீபத்தில் கோவாவிற்கு தனது தோழிகளுடன் ட்ரிப் சென்ற சமந்தா, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
மேலும் தற்போது வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சமந்தா "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் நண்பர்களே" என கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri