Vacation சென்றுள்ள நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ராஜ் நிடிமுரு - சமந்தா இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் என்பது போல் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமந்தா தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா தற்போது அபுதாபிக்கு Vacation சென்றுள்ளார். அங்கு மகிழ்ச்சியாக தனது விடுமுறையை கொண்டாடி வரும் அவர், அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் Vacation புகைப்படங்கள் இதோ பாருங்க..












எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
