பாலிவுட் நடிகருக்காக செம ஒர்க்-அவுட் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா- யாருக்காக பாருங்க

samantha bollywood challenge fitness tigershroff arjunkapoor
By Yathrika Mar 30, 2022 11:40 AM GMT
Report

நடிகை சமந்தா பல்லாவரத்து பெண்ணான அவர் இப்போது இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமாக இருக்கிறார். அவர் இந்த இடத்தை சாதாரணமாக பிடிக்கவில்லை அதன் பின்னால் எத்தனையோ போராட்டம் இருக்கிறது.

விவாகரத்துக்கு பின்

கடந்த வருடம் நடிகை சமந்தா தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்த பின் படு பிஸியாக தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் நிறைய படங்கள் கமிட்டாகி வந்த சமந்தா இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

வருண் தவானுடன் ஒரு படம் நடிக்கிறார் அதற்கான பேச்சு வார்த்தைக்கு எல்லாம் அவர் மும்பை சென்றிருந்தார்.

இப்போது ஹைதராபாத்தில் இருக்கும் சமந்தா அடுத்து என்ன பட வேலைகளில் கலந்துகொள்ள போகிறார் தெரியவில்லை.

பாலிவுட் நடிகருக்காக செம ஒர்க்-அவுட் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா- யாருக்காக பாருங்க | Samantha Accepts Tiger Shroff Challenge

ஒர்க் அவுட் சேலஞ்ச்

இதற்கு நடுவில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் ஒர்க் அவுட் சேலஞ்சிற்காக நடிகை சமந்தாவை டாக் செய்துள்ளார். அதற்காக அவர் செம ஒர்க் அவுட் வீடியோ வெளியிட நடிகர் அர்ஜுன் கபூரை டாக் செய்திருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு விரைவில் திருமணமா ! உண்மை தகவல் இதோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US