3 கோடி மதிப்புள்ள நகையுடன் நடித்த சமந்தா.. அதுவும் 30 கிலோ எடையை சுமந்துகொண்டு

By Kathick Feb 05, 2023 11:00 AM GMT
Report

சமந்தாவின் சகுந்தலம்

சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளிவரவுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ளார்.

3 கோடி மதிப்புள்ள நகையுடன் நடித்த சமந்தா.. அதுவும் 30 கிலோ எடையை சுமந்துகொண்டு | Samantha Acted With 30 Kilo Weight

மேலும் மதுபாலா, அதிதி பாலன், கவுதமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சமீபத்தில் சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

3 கோடி மதிப்புள்ள நகை

இந்நிலையில், இப்படத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகையுடன் நடித்துள்ளாராம் சமந்தா. அதுமட்டுமின்றி சுமார் 30 கிலோ எடை கொண்ட உடையை அணிந்து நடித்தாராம்.

3 கோடி மதிப்புள்ள நகையுடன் நடித்த சமந்தா.. அதுவும் 30 கிலோ எடையை சுமந்துகொண்டு | Samantha Acted With 30 Kilo Weight

அதுவும் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த காட்சி எடுக்கப்பட்டது என்று கூறுகின்றனர். இதன்முலம் சகுந்தலம் படத்திற்காக சமந்தா எந்த அளவிற்க்கு கஷ்ட்டப்பட்டு நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.  

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வந்த பட வாய்ப்பு.. நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US