தி பேமிலி மேன் 2-வை மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகை சமந்தா - அதுவும் இந்த ஓடிடி தளத்திற்காக
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஹிந்தியில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் வெளியானது. இதுவே இவரின் பாலிவுட் அறிமுகமாகும்.
இந்த வெப் சீரிஸ் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
மேலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் கூறப்படுகிறது.
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri