6 மாதம் தீராத வலி, இதை மட்டும் செய்யாதீங்க.. கலக்கத்துடன் சமந்தா வெளியிட்ட வீடியோ
சமந்தா தனது விவாகரத்துக்கு பிறகு தற்போது சினிமாவில் தான் தனது முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். அவரது அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்காக தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆறு மாதம் தீராத வலி
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்திருக்கிறார். அதில் அவரது காது குத்திய இடம் எப்படி சரியானது என ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.
அதற்கு பதில் கூறிய சமந்தா 'சரியாக ஆறு மாதங்கள் ஆனது. ஏன் செய்தேன் என இருக்கிறது. இது சரியாக நீண்ட காலம் ஆகும்' என சமந்தா கூறி இருக்கிறார்.
#Samantha pic.twitter.com/0otU0BU5uF
— Parthiban A (@ParthibanAPN) April 18, 2022
டாட்டூ போடாதீங்க..
மேலும் டாட்டூ பற்றி மற்றொருவரின் கேள்விக்கு "எப்போதும் டாட்டூ போடாதீங்க.. என்று தான் அட்வைஸ் கூறுவேன்" என தெரிவித்து உள்ளார்.
— Parthiban A (@ParthibanAPN) April 18, 2022