திடீரென திருப்பதி கோவிலில் நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர்.. ரசிகர்கள் உற்சாகம்
சமந்தா - கயாடு லோஹர்
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
சமந்தா மீண்டும் எப்போது தமிழ் சினிமா பக்கம் வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனம்
இவரை தொடர்ந்து, நடிகை கயாடு லோஹர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது நடிகைகள் சமந்தா மற்றும் கயாடு லோஹர் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Samantha today at tirupati 🫶🏻
— Sekar 𝕏 (@itzSekar) April 19, 2025
pic.twitter.com/OGGme3Tf2X

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? IBC Tamilnadu
