சமந்தாவுக்கும் புது காதலருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?
By Parthiban.A
நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக [கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் பல ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அந்த போட்டோக்களை சமந்தா தான் வெளியிட்டு வருகிறார். அவர்கள் காதலில் அடுத்தகட்டமாக லிவ் இன்-ல் ஒன்றாக இருக்க தற்போது வீடு பார்த்து வருகிறார்கள் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
வயது வித்தியாசம்
சமந்தாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஆனால் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கு 46 வயது ஆகிறதாம். அதனால் இருவருக்கும் நடுவில் 8 வயது வித்தியாசம் இருக்கிறது.
சமந்தாவை போலவே இயக்குனர் Raj Nidimoru ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்! IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US