மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம்

By Kathick Mar 05, 2024 06:00 PM GMT
Report

நடிகை சமந்தா

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக சமந்தாவால் படங்களில் கூட நடிக்க முடியாமல் போய்விட்டது.

மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் | Samantha At Tirumala Tirupati Devasthanam

தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

விக்ரம் மகள் திருமணத்திற்கு வந்த அதிதி ஷங்கர்.. ரசிகர்கள் பார்த்திராத புகைப்படம்

விக்ரம் மகள் திருமணத்திற்கு வந்த அதிதி ஷங்கர்.. ரசிகர்கள் பார்த்திராத புகைப்படம்

திருப்பதி கோவிலில் சமந்தா

நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார் சமந்தா. முன்னதாகவே கோவிலுக்கு சென்றுவிட்ட சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தரிசனத்திற்காக ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.

மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் | Samantha At Tirumala Tirupati Devasthanam

அதன்பின், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்ற சமந்தா, சாமி தரிசனம் செய்து முடித்தபின், கோவிலுக்கு வெளிவந்து, தன்னுடைய புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US