சமந்தாவுக்கு வந்திருக்கும் அதே நோய்.. இந்த டாப் ஹீரோவுக்கும் இருக்கா!
சமந்தா
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு கையில் பல படங்களில் வைத்திருக்கிறார். அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்த இந்த நேரத்தில் அவருக்கு myositis என்ற நோய் வந்திருகிறது.
அதற்காக அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டே தற்போது படத்தின் பணிகளை செய்து வருகிறார். அவர் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே படத்தின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

பிரபல ஹீரோவுக்கும் அதே நோய்
சமந்தாவுக்கு வந்திருப்பது போலவே ஆட்டோ இம்யூன் நோய் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் வந்திருக்கிறதாம். அவருக்கு Trigeminal neuralgia என்ற நோய் 2001ல் வந்திருக்கிறது.
சல்மான் கானுக்கு multiple sclerosis பிரசனை இருந்ததால் அவரது மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

'ரஞ்சிதமே'.. பழைய பாடலை அப்படியே காபி அடித்த தமன்! வீடியோவுடன் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்