குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தென்னிந்திய படங்கள் மட்டுமன்றி தற்போது ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆம், சிட்டாடல் வெப் தொடரிம் இந்திய பதிப்பில் கதாநாயகியாக சமந்தா நடித்து வர, வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.
இன்ஸ்டாகிராம் பதிவு
முன்னணி நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் இன்று சமந்தா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் இப்படி இருக்கும் - ஆனால் ரிலியலிட்டி வேறு மாதிரி என கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..