தனது பிறந்தநாளை நடிகை சமந்தா எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க, ரசிகர்களிடையே ட்ரெண்டிங் புகைப்படங்கள்
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகியாக ஆனார்.
கடைசியாக இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகை சமந்தாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்கள் இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது நடிகை சமந்தா அவரின் படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
.@Samanthaprabhu2 celebrates birthday with her team! pic.twitter.com/MJ6tvGOClQ
— sridevi sreedhar (@sridevisreedhar) April 28, 2021