பெரிய தொகை கொடுத்து முன்னாள் கணவருடன் வசித்த வீட்டையே வாங்கிய நடிகை சமந்தா!

By Jeeva Jul 29, 2022 05:33 AM GMT
Report

சமந்தா 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வெப் சீரிஸ், புஷ்பா என தேசிய அளவில் சென்செஷனலாக பேசப்படும் ஒரு நடிகையாக மாறியிருக்கிறார் சமந்தா.

மேலும் சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் சமந்தா நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டார். அதில் அவர் முன்னாள் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார் சமந்தா.

பெரிய தொகை கொடுத்து முன்னாள் கணவருடன் வசித்த வீட்டையே வாங்கிய நடிகை சமந்தா! | Samantha Bought His House Again

சமந்தா வாங்கிய வீடு

இதற்கிடையே சமந்தா புதிதாக வாங்கியுள்ள வீடு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், ஹைதராபாத்-ல் நடிகை சமந்தா அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆகும் முன் ஒரு தனி வீட்டை வாங்கி வசித்து வந்தனர்.

பின் அவர்களின் பிரிவின் போது அவர்கள் இருவரும் அந்த வீட்டை விற்றுள்ளனர். மேலும் தற்போது நடிகை சமந்தா அதே வீட்டை பல முயற்சிகள் மேற்க்கொண்டு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக முக்கிய நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

பெரிய தொகை கொடுத்து முன்னாள் கணவருடன் வசித்த வீட்டையே வாங்கிய நடிகை சமந்தா! | Samantha Bought His House Again

விக்ரம் படம் மூலம் கமலுக்கு கிடைத்துள்ள ஷெர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US