நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ..

By Kathick Feb 18, 2024 03:00 AM GMT
Report

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் உடல்நிலை காரணமாக தொடர்ந்து படங்கள் நடிக்காமல் இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த குஷி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ.. | Samantha Brother Photo

இதை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்துள்ள சமந்தா, சிட்டாடல் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கான மிகவும் கடுமையான சண்டை பயிற்சிகளையும் சமந்தா மேற்கொண்டுள்ளார். ஒரு முறை படப்பிடிப்பின் போது மயங்கிவிழுந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ.. | Samantha Brother Photo

மயோசிடிஸ் நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா, விரைவில் முழு வீச்சியில் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சோகத்தில் இருந்த சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கணவர் வீட்டில் ஏத்துக்கல.. ரோஜா சீரியல் பிரியங்கா விவாகரத்துக்கு இதுதான் காரணமா

கணவர் வீட்டில் ஏத்துக்கல.. ரோஜா சீரியல் பிரியங்கா விவாகரத்துக்கு இதுதான் காரணமா

நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ.. | Samantha Brother Photo

சமந்தாவின் அண்ணன்

நடிகை சமந்தாவின் தாய், தந்தையின் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சமந்தாவுடன் பிறந்த அவருடைய அண்ணனை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ.. | Samantha Brother Photo

இந்நிலையில், தனது அண்ணன் உடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமந்தாவிற்கு மொத்தம் இரண்டு அண்ணன்கள். இதில் மூத்த அண்ணன் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சமந்தாவின் அண்ணன் இவர் தான்.. புகைப்படத்துடன் இதோ.. | Samantha Brother Photo

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US