நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய சமந்தா! காரணம் என்ன
சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சமந்தா
விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவர்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமந்தா தற்போது சில தெலுங்கு படங்கள் மட்டுமின்றி விரைவில் ஹிந்தியில் படங்கள் ஒப்பந்தம் ஆக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா தான் நாக சைதன்யா உடன் சேர்நது வாழ்ந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். அவர்கள் பிரிந்து சென்ற பிறகு அந்த வீட்டை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது சமந்தா தான் நாக சைதன்யா உடன் சேர்நது வாழ்ந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். அவர்கள் பிரிந்து சென்ற பிறகு அந்த வீட்டை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
வீட்டை வாங்கிய சமந்தா
தற்போது புது உரிமையாளருக்கு மிகப்பெரிய தொகை கொடுத்து அந்த வீட்டை வாங்கி தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறார்.
இந்த தகவல் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. நாக சைதன்யா நினைவாக தான் அந்த வீட்டை சமந்தா வாங்கினாரா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.