பிரபல நடிகரின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய நடிகை சமந்தா.. வெளிவந்த புகைப்படம்

By Kathick May 09, 2022 02:00 PM GMT
Report

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் விவாகரத்துக்கு பின் படங்களில் நடிப்பதை மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பிரபல நடிகரின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய நடிகை சமந்தா.. வெளிவந்த புகைப்படம் | Samantha Celebrate Vijay Deverakonda Brithday

இதனை தொடர்ந்து சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடிக்கும் புதிய படமும் தயாராகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை படக்குழு நள்ளிரவில் கொண்டாடியுள்ளார்.

அப்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US