சமந்தா வீட்டில் நடக்கவுள்ள கொண்டாட்டம், இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்..

Samantha Pushpa chirtmas
By Jeeva Dec 14, 2021 12:50 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ள சமந்தா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார்.

அந்த பாடலும் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலுக்கு நடிகை சமந்தாவின் நடனத்தை காண ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இதனிடையே தற்போது சமந்தா தனது பண்டிகையை கொண்டாட தயாராகியுள்ளார். ஆம், சமந்தா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவுள்ளார். அதற்காக அவர் வீட்டில் வைத்துள்ள மரத்தின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.  

சமந்தா வீட்டில் நடக்கவுள்ள கொண்டாட்டம், இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்.. | Samantha Chirtmas Celebration


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US