ஆம், கர்ப்பமாக இருக்கிறேன்..மீண்டும் நடிப்புக்கு பிரேக்! - உறுதி செய்த சமந்தா
நடிகை சமந்தாவின் சமீபத்திய படம் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் தமிழில் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருவதால் நல்ல வசூல் குவிந்து வருகிறது.
சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டதால் சமந்தாவுக்கு பெரிய லாபம் கிடைத்து இருக்கிறது. படம் ஹிட் ஆகி இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று thanks meet நடத்தப்பட்டது.

கர்ப்பம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சி உடன் அறிவித்து இருக்கிறார்.
தான் மீண்டும் படங்களை நடிப்பதில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியிலேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.
#Samantha confirmed her pregnancy and revealed that she will be taking a brief maternity break from films🤝pic.twitter.com/wjjuJjTceS
— AmuthaBharathi (@CinemaWithAB) June 24, 2026