நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. சமந்தா அதிரடியாக போட்ட பதிவு வைரல்! விரலை கவனிங்க

By Parthiban.A Aug 15, 2024 02:10 PM GMT
Report

நடிகர் நாக சைதன்யா அவரது புது காதலி சோபிதா துளிபாலா உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

நடிகை சமந்தாவை காதல் திருமணம் செய்து சில வருடங்களிலேயே விவாகரத்து செய்த அவர், மீண்டும் இன்னொரு நடிகையை திருமணம் செய்வதாக அறிவித்து இருப்பது பற்றி இணையத்தில் பல்வேறு விதமான கருத்துகள் இருந்து வருகிறது.

நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. சமந்தா அதிரடியாக போட்ட பதிவு வைரல்! விரலை கவனிங்க | Samantha Cryptic Post Naga Chaitanya Engagement

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா தமிழ் செல்வி! - வெளியான புகைப்படங்கள்

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா தமிழ் செல்வி! - வெளியான புகைப்படங்கள்

சமந்தா போட்ட பதிவு வைரல்

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய நடுவிரலை காட்டி ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். Now We Are Free என்ற பாடலையும் அந்த பதிவில் இணைத்து அவர் போட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

நாக சைதன்யாவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை போட்டாரா சமந்தா என அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US