ஆச்சு அசல் நடிகை சமந்தா போலவே மாறிய குக் வித் கோமாளி பிரபலம், ரசிகர்களை ஆச்சர்ய படுத்திய புகைப்படம்
நடிகை சமந்தா தற்போது தமிழ் முன்னணி நடிகையாக விளங்குபவர். விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் இப்பொது இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் டாப் கதாநாயகியாக உள்ளார் சமந்தா.
கடைசியாக சமந்தா நடிகை விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமந்தாவின் புகைப்படங்கள் வெளியானால் ரசிகர்களிடையே அந்த புகைப்படம் வேகமாக பரவி வருவதை பார்த்துளோம்.
ஆனால் தற்போது நடிகை சமந்தா போலவே மாறியுள்ள பிரபலத்தின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா தெறி படத்தில் வரும் சமந்தா போலவே மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
