சமந்தா மீண்டும் லவ் பண்ணுங்க என கேட்ட ரசிகர்.. அவரது பதிலை பாருங்க
சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்தை அறிவித்தனர். அவர்களுக்கு நடுவே கருத்து வேறுபாடு அதற்கு முன்பே தகவல் வந்த நிலையில், விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
அதன் பின் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
யாரையாவது date பண்ணுங்க..
இந்நிலையில் ட்விட்டரில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் "please date someone" என கூறி இருக்கிறார். அதற்கு பதில் சொன்ன சமந்தா "உங்களை (ரசிகர்களை) போல என்னை யார் காதலிப்பார்கள்" என கூறி இருக்கிறார்.
சமந்தாவின் இந்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Who will love me like you do ?? https://t.co/kTDEaF5xD5
— Samantha (@Samanthaprabhu2) March 26, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கட்டிய புது வீடு.. கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இதோ