நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பது குறித்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு..
நடிகை சமந்தா
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் யசோதா. இப்படத்தின் ட்ரைலர் வருகிற 9ஆம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்களும் அடுத்ததாக தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி ஹிந்தியிலும் தொடர்ந்து மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகர்களுடன் நெருக்கமான காட்சி
இந்நிலையில், நடிகை சமந்தா இனி வரும் எந்த ஒரு படத்திலும் கிளாமராக நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்மின்றி நடிகர்களுடன் எந்த ஒரு நெருக்கமான காட்சியிலும் நடிக்க மாட்டார் என்று கூறுகின்றனர்.
முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், அரைகுறை உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விக்கிரறாராம்.
இந்த நிபந்தனைக்கு சம்மதம் தெரிவிப்பவர்கள் படங்களில் மட்டுமே இப்னு நடிக்கவுள்ளாராம் சமந்தா.

அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
