விதவிதமான கிளாமர் உடையில் சமந்தா.. தங்கம் போல் மின்னும் நடிகை
நடிகை சமந்தா
இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் சமந்தா. இவர் தற்போது ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கிறார். ஆங்கில பதிப்பில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது அந்த வெப் தொடர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தகவல்கள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடருக்காக தனி பயிற்சிகளை கூட சமந்தா மேற்கொண்டு வருகிறார்.
தங்கம் போல் மின்னும் நடிகை
நடிகை சமந்தாவின் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஜெட் வேகத்தில் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாம்.
இந்த வீடியோவில் விதவிதமான கிளாமர் உடைகளில் கண்ணாடி முன் நின்று போஸ் கொடுக்கிறார் சமந்தா. அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..





பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
