பிரபல நடிகரின் சவாலை ஏற்றுமுடித்த நடிகை சமந்தா.. வைரல் வீடியோ
நடிகர் - நடிகைகள் சேலஞ்ச்
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது நடிகர், நடிகைகளுக்கு இடையே சேலஞ்ச் வைத்துக்கொள்வார்கள்.
அந்த சேலஞ்ச்சை முடித்த பின், மற்ற நடிகர், நடிகைகளுக்கு மாற்றிவிடுவார்கள். அப்படி லேட்டஸ்டாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அட்டாக் சேலஞ்ச்.

ஏற்று முடித்த சமந்தா
நடிகை ராகுல் ப்ரீத் சிங், தான் நடித்துள்ள படத்தை குறிப்பிட்டு, துவங்கி வைத்த இந்த சேலஞ்ச்சை, இரண்டாவது, டைகர் ஷெராப்பு ஏற்றுக்கொண்டு முடித்து, பின் அவர் சமந்தாவிற்கு இந்த சேலஞ்ச்சை கொடுத்துள்ளார்.
ஜிம் ஒர்கவுட்டில் வெறித்தனமாக இருக்கும் சமந்தா, அட்டாக் சேலஞ்ச்சை ஏற்று முடித்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
சன் பிக்சர்ஸ் - விஜய் இடையே இதுதான் பிரச்சனையா? என்ன தான் நடந்தது