சமந்தா அணிந்து வந்த கவர்ச்சி உடை விலை இத்தனை லட்சமா
நடிகை சமந்தா நேற்று விழா ஒன்றுக்கு அதிகம் கவர்ச்சி காட்டி ஒரு உடை அணிந்து வந்திருந்தார். அதன் விலை பற்றிய விவரம் தற்போது கிடைத்து இருக்கிறது.
சமந்தா
திருமணத்திற்கு பிறகு சமந்தா சற்று கிளாமர் அதிகமாக நடிக்க தொடங்கி இருக்கிறார். புஷ்பா படத்தில் அவர் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு செம கவர்ச்சியாக ஆடி இருந்த நிலையில், பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இதனை தொடர்ந்து நேற்று அவர் அதிகம் கவர்ச்சியாக ஒரு விழாவுக்கு வந்த ஸ்டில்கள் இணையத்தில் படுவைரல் ஆனது.
விலை எவ்வளவு?
அந்த உடை விலை பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஒரு லட்சத்தி என்பது ஆயிரம் ருபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சமந்தா அணிந்து வந்த உடை இவ்ளோ காஸ்ட்லியா என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

