அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. வெளிவந்த புகைப்படம்
சமந்தா
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.
யசோதா படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் கூட சற்று சோர்வான நிலையிலே காணப்பட்டார்.
இதன்பின் சிகிச்சைக்காக தென்கொரியாவிற்கு சமந்தா செல்விருப்பதாக தகவல் வெளியானது. மேலும் தற்போது அங்கிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
டப்பிங் பேசி புகைப்படம்
இந்நிலையில் சிகிச்சையில் இருந்தபடியே தன்னுடைய சகுந்தலம் திரைப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார் சமந்தா.
டப்பிங் பேசும்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவு செய்துள்ளார்.
சகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த பதிவு..
வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தா இவரா.. வெளிவந்த சீக்ரெட்