திருமண உடையை மாற்றிய நடிகை சமந்தா நிச்சயதார்த்த மோதிரத்தை எப்படி மாற்றியுள்ளார் பாருங்க..
சமந்தா
நடிகை சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் முன்னேறியவர்.
மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை ரூ. 500க்கு தொடங்கியவர் இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதோடு, மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
சினிமாவில் நடிக்க தொடங்கியதும் சமந்தா தனது சொந்த தொழிலையும் தொடங்கி இருந்தார், அவரது Saaki ஆடைக்கான தொழில் சூப்பராக நடந்து வருகிறது.
நிச்சயதார்த்தம்
சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சமந்தாவின் சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அதாவது தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட வாழ்க்கை அவருக்கு நிலைக்கவில்லை, விவாகரத்தில் முடிந்துவிட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன் தனது திருமண உடையை கருப்பு நிறத்தில் மாற்றி புதிய உடையாக அணிந்திருந்தார். தற்போது ரூ. 48 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை சமந்தா ஒரு பெடண்டாக மாற்றியுள்ளார்.

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
