சிகிச்சை பெறும் சமந்தா.. மீண்டும் எப்போது நடிப்பார்? வதந்திக்கு முற்றுப்புள்ளி

By Parthiban.A Jan 03, 2023 05:30 PM GMT
Report

நடிகை சமந்தா myositis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவர் உடல்நிலை மோசமடைந்து இருந்தாலும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என சமந்தாவே பேட்டி அளித்து இருந்தார்.

தற்போது சிகிச்சைக்காக சமந்தா வெளிநாட்டுக்கு செல்வதாகவும் தகவல் வந்தது. அதனால் அவர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருந்த படங்களை எல்லாம் விட்டு வெளியேறுகிறார் என தகவல் வந்தது.

சிகிச்சை பெறும் சமந்தா.. மீண்டும் எப்போது நடிப்பார்? வதந்திக்கு முற்றுப்புள்ளி | Samantha Exit From Citadel Just Rumour

வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஹிந்தியில் வருண் தவான் உடன் Citadel என்ற படத்தில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அதில் இருந்து அவரை நீக்கிவிட்டார்கள் என தகவல் பரவியது.

ஆனால் அதில் துளி கூட உண்மை இல்லை என படக்குழு தெரிவித்து இருக்கிறது. சமந்தா ஜனவரியின் இறுதியில் ஷூட்டிங் வர இருக்கிறார் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. 

சிகிச்சை பெறும் சமந்தா.. மீண்டும் எப்போது நடிப்பார்? வதந்திக்கு முற்றுப்புள்ளி | Samantha Exit From Citadel Just Rumour

வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ்.. யு வா? யு/ஏ வா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US