காலில் விழுந்த சமந்தா.. ஷாக் ஆகி தள்ளிப்போன முன்னணி பிரபலம்

By Parthiban.A Mar 19, 2024 09:35 PM GMT
Report

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பணிகளை மோசமான உடல்நிலையில் முடித்து கொடுத்தார்.

தற்போது சமந்தா Citadel ஹனி பண்ணி என்ற வெப் சீரிஸில் ஹிந்தி நடிகர் வருண் தவான் உடன் நடித்து இருக்கிறார். அதன் அறிமுக நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் நிறுவனத்தால் நேற்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

காலில் விழுந்த சமந்தா.. ஷாக் ஆகி தள்ளிப்போன முன்னணி பிரபலம் | Samantha Fall On Feet Karan Johar Freaks

விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா - நாக சைதன்யா! வீடியோவுடன் இதோ

விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா - நாக சைதன்யா! வீடியோவுடன் இதோ

காலில் விழுந்த சமந்தா.. தள்ளி போன பிரபலம்

மேடையில் கரண் ஜோகர் காலில் நடிகர் வருண் தவான் விழுந்தார், அதற்கு அவரை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் அவர். அதன் பின் சமந்தா அவர் காலில் விழு 'நோ நோ' என கத்தி தள்ளி சென்றுவிட்டார். ஏன் அப்படி செய்தார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சமந்தாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்தார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US