சமந்தாவின் பெயரை பச்சைகுத்திய ரசிகர்.. ஷாக்கான நடிகை சமந்தா
samantha
fan
tattoo
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் விரைவில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இதற்குமுன் வெளியான, கேம் ஓவர் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவிற்கு பல லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாய் நாம் அறிவோம். இந்நிலையில் அதில் ரசிகர் ஒருவர், சமந்தாவின் பெயரை தனது கையில் பச்சைகுத்தியுள்ளார்.
அதனை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ ட்விட் செய்து பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க..
— S (@Samanthaprabhu2) September 16, 2021
இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா கண்டம் - மாறும் இந்தியா வரைப்படம் - தலைகீழாக மாறும் கேரளா வானிலை IBC Tamilnadu
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US