சமந்தாவின் விவாகரத்து முடிவை எதிர்பார்க்காத அவரின் தந்தை, என்ன கூறியுள்ளார் பாருங்க..

Samantha Joseph Prabu
By Jeeva Oct 05, 2021 01:00 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா - நாக சைதன்யவாக தான் இருக்க முடியும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு சமீபத்தில் அவர்கள் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை கேட்ட சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் கூறினாராம்.

மேலும் அவருக்கு திருமணத் தகராறு குறித்து தெரியும் என்பதால் நிலைமை சீராகிவிடும் என நம்பினாராம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அவரின் மகளுக்கு ஆதரவாக பேசிய ஜோசப் பிரபு சமந்தா இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிறைய யோசித்திருப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US