நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்.. என்ன தெரியுமா

By Kathick Sep 26, 2022 02:30 PM GMT
Report

நடிகை சமந்தா 

பிசியான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் தயாராகி வருகிறது.

தமிழ்,தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார். அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா என தொடர்ந்து மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்.. என்ன தெரியுமா | Samantha Favorite Food Items

சமந்தாவுக்கு பிடித்த உணவு 

இந்நிலையில் நடிகை சமந்தா விரும்பி உண்ணும் உணவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தா பால்கோவா, டைரி மில்க் சாக்லேட், இனிப்பு பொங்கல் மற்றும் சுஷி போன்ற உணவு வகையை விரும்பி சாப்பிடுவாராம். 

நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்.. என்ன தெரியுமா | Samantha Favorite Food Items

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US