நடிகை சமந்தாவிற்கு இப்படியொரு பயம் இருக்கிறதா? இதை மட்டும் செய்யவே மாட்டாராம்
சமந்தா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை. இப்படத்தின் தோல்வி காரணமாக இவருடைய மார்க்கெட் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி மற்றும் சீட்டாடல் வெப் தொடர் உருவாகி வருகிறது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சமந்தாவிற்கு இப்படியொரு பயம் இருக்கிறதா
பயம் என்பது அனைவருக்கும் இருக்கும் உணர்வு தான். நடிகை சமந்தா கூட ஒரு விஷயத்தை செய்ய மிகவும் பயன்படுவாராம்.

அது என்னவென்றால், நடிகை சமந்தாவிற்கு லிப்ட்டில் செல்வதற்கு மிகவும் பயமாம். இதனால் லிப்ட்டை தவிர்த்துவிட்டு, படிகளை மட்டுமே தான் சமந்தா பயன்படுத்துவாராம்.
ஜில்லா படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி.. இதுவரை பலரும் பார்த்திராதது