கேமரா முன் வர பயந்த சமந்தா.. என்ன ஆனது? வைரலாகும் வீடியோ
சமந்தா
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஓரளவுக்கு மீண்டு வந்துவிட்டார். தற்போது அவர் தனது அடுத்த படமான சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி சாகுந்தலம் ரிலீஸ் ஆகும் நிலையில் சமந்தா இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கேமரா.. பயந்த சமந்தா
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க தொடங்கி இருக்கின்றனர். ஆனால் கேமரா flash பார்க்க முடியாமல் சமந்தா பயந்து திரும்பிக்கொண்டார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
South superstar @Samanthaprabhu2 craze is massive in Bollywood ??
— SamAnu?{ShaakuntalamOnApril14th ?} (@SamzCraziestFan) April 6, 2023
Queen in Mumbai for #Shaakuntalam promotions ?❤️?#ShaakuntalamIn3D#ShaakuntalamOnApril14 #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/w2lm0lWvvT
டூப்ளிகேட் காதல்.. சூப்பர் சிங்கர் DJ பிளாக்கை வெச்சி செஞ்ச டிஆர்! வைரலாகும் வீடியோ
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu