திருமணத்திற்கு பின் முதல்முறை ஜோடியாக வந்த சமந்தா! வைரலாகும் வீடியோ
நடிகை சமந்தா கடந்த டிசம்பர் 1ம் தேதி தனது காதலர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்து அதன் பின் தான் போட்டோக்களை வெளியிட்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் அவர்கள் வெளியில் எங்கும் வரவில்லை.

வீடியோ
இந்நிலையில் தற்போது சமந்தா மற்றும் ராஜ் இருவரும் ஒன்றாக மும்பை ஏர்போர்ட் வந்திருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
#Samantha was seen at the airport with husband #RajNidimoru for the first time after their wedding. 😍
— Filmfare (@filmfare) December 13, 2025
#FilmfareLens pic.twitter.com/ohc48wCUgj
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan