பல கோடி சம்பளமாக வாங்கி வரும் நடிகை சமந்தா, வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும், தமிழில் இவர் நடித்துள்ள சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
சமந்தா தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்கும், ரூ. 3 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
முதன் முதலில் வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இன்று பல கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை சமந்தா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை சமந்தா முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ. 500 தானாம். இந்த செய்தி தற்போது சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
