சமந்தாவின் கோவா ட்ரிப்பில் எடுக்கப்பட்ட மேலும் ஒரு புகைப்படம்! யாருடன் உள்ளார் பாருங்க..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதுமட்மின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் இணையத்தில் சென்சேஷன் கிரியேட் ஆனது.
இதனிடையே தற்போது கோவாவிற்கு தனது தோழிகளுடன் ட்ரிப் சென்றுள்ள சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது.
செம வைரலான அந்த புகைப்படத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதில் சமந்தா அவரின் தோழிகளுடன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
