சமந்தா சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்! அமெரிக்கா இல்லை.. இந்த நாட்டுக்கு தான்

By Parthiban.A Nov 29, 2022 09:30 AM GMT
Report

சமந்தா விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமந்தா

நடிகை சமந்தா நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழுமையாக கவனம் செலுத்தி வந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு myositis என்ற அரிய வகை auto immune நோய் தான் வந்திருக்கிறது.

நான் இன்னும் சாகவில்லை, இந்த கடினமான நோயில் இருந்து நிச்சயம் போராடி மீண்டு வருவேன் என சமந்தா அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

சமந்தா சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்! அமெரிக்கா இல்லை.. இந்த நாட்டுக்கு தான் | Samantha Going To South Korea For Treatment

வெளிநாடு செல்கிறார்

தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் நேற்று செய்தி வந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தற்போது தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அவர் தென்கொரிய நாட்டுக்கு தான் சிகிச்சைக்கு செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா தான் கொரிய ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தான் பயன்படுத்தி வருவதாக சமந்தா முன்பே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமந்தா சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்! அமெரிக்கா இல்லை.. இந்த நாட்டுக்கு தான் | Samantha Going To South Korea For Treatment

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US