சமந்தா - மயோசிட்டிஸ்
திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை பின்பற்றி வந்தார்.

இந்த நோயால் அவர் பல கஷ்டங்களையும் அனுபவித்தார். சிகிச்சையினால் நோயில் இருந்து மீண்ட வந்த சமந்தா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
வெளிநாட்டில் ஆபரேஷன்
இந்நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவிற்கு USAவில் அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம்
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri