வியர்க்க விறுவிறுக்க ஒர்கவுட் செய்யும் சமந்தா.. வெளிவந்த புகைப்படம்
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா.
இவர் தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார்.
விவாகரத்துக்கு பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி மற்றும் சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.
ஒர்கவுட் புகைப்படம்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தற்போது தன்னுடைய ஸ்டோரியில் வியர்க்க விறுவிறுக்க ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவின் புகைப்படம்..

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
