நோயால் பாதிக்கப்பட்டு அந்த விஷயத்தை இழந்துவிட்டாரா சமந்தா.. கண்ணீருக்கு பின் இவ்வளவு வலியா
நோயால் பாதிப்பட்ட சமந்தா
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிப்பட்டு, அதற்கான சிகிச்சையை தற்போது பெற்று வருகிறார்.
சிகிச்சையில் இருக்கும் சமந்தா தன்னுடைய சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அந்த விழாவில் மனமுடைந்த கண்ணீர் விட்டும் அழுதார்.

சமந்தா கண்ணீர்விட்டு அழுவதை பார்த்த ரசிகர்கள் ’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், அழாதீர்கள்’ என்று கூறினார்கள்.
ஆனால் சிலரோ மயோசிட்டிஸ் நோய்க்கு பின் சமந்தா முழுமையாக மாறிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.
அழகை இழந்துவிட்டாரா சமந்தா
அதில் ஒரு பதிவில் ’நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நோய்க்குபின் தன்னுடைய அழகையும், வசீகரத்தையும் இழந்துவிட்டார்’ என்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நடிகை சமந்தா அந்த பதிவிற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சமந்தா பதிவில் 'நான் மேற்கொண்டதை போல் பல மாதங்கள் சிகிச்சைக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என்று நான் பிராத்தனை செய்து கொள்கிறேன். மேலும் என்னுடைய அன்பை உங்களுடைய வசீரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்' என பதிவு செய்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு படுவைரலாகி வருகிறது.
I pray you never have to go through months of treatment and medication like I did ..
— Samantha (@Samanthaprabhu2) January 9, 2023
And here’s some love from me to add to your glow ? https://t.co/DmKpRSUc1a
துணிவு படத்தை பார்த்த ஷாலினி, போனி கபூர், உதயநிதி ஸ்டாலின்.. ரிசல்ட் இதுதான்
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri